35 காயத்ரி மந்திரங்கள்! : 35 GAYATRI MANTRAS !
35 காயத்ரி மந்திரங்கள் ! : 35 GAYATRI MANTRAS ! விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது . ` காயத்திரி ’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “ காயத்திரி மந்திரம் ” என்ற பெயர் ஆயிற்று . ஓம் பூர் : புவ : ஸுவ : தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ : யோந : ப்ரசோதயாத் ..! காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு . இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும் , நடுப்பகலில் சாவித்ரிக்காகவும் , மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது . காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன . மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம் . காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும் , ஆராதனையும் பயனற்றது . 1. வினாயகர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி : ப்ரசோதயாத் . ...
Comments
Post a Comment